நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் பேக்கேட் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு

கோலாலம்பூர்:

நாட்டில் பேக்கேட்டில் விற்கப்படும் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஜூலை 1ஆம் தேதி முதல் 2 கிலோ, 3 கிலோ , 5 கிலோ போத்தல் சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகையை அரசாங்கம் நிறுத்தியது.

அதே வேளையில் பேக்கேட்டில் விற்கப்படும் சமையல் எண்ணெயின் உதவித் தொகையை அரசாங்கம் நிலை நிறுத்தியது.

இதனை தொடர்ந்து மக்கள் பேக்கேட் சமையல் எண்ணெயை வாங்கி சேமித்து வருகின்றனர்.

இதனால் நாடு தழுவிய நிலையில் பேக்கேட் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset