செய்திகள் மலேசியா
மலேசியா, துருக்கியே நாடுகளுக்கு இடையிலான நட்புக்கு உண்மையான அர்த்தத்தை அளிக்கிறது: பிரதமர் அன்வார்
அன்காரா:
மலேசியா, துருக்கியே நாடுகளுக்கு இடையிலான நட்புக்கு உண்மையான அர்த்தத்தை அளிக்கிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
துருக்கிக்கு தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் முக்கியத்துவம், மலேசியாவிற்கும் குடியரசுக்கும் இடையிலான நட்பை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
குறிப்பாக வர்த்தகம், முதலீடு, ராஜதந்திரம், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு ஆகியவை இதில் அடங்கும்.
மலேசிய புலம்பெயர்ந்தோருடனான காசே மடானி விழாவில் பேசிய பிரதமர்,
துருக்கியே அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனுடனான நெருங்கிய தனிப்பட்ட, ராஜதந்திர உறவின் அடிப்படையில் இந்த விஜயம் அதன் சொந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்றார்.
இந்த வருகையை நான் முக்கியமானதாகக் கருதுகிறேன்.
ஜனவரியில் நான் வரவில்லை என்றால், அவர் நண்பர்களாக இருக்க விரும்பமாட்டார் என்று அதிபர் எர்டோகன் நகைச்சுவையாகக் கூறினார் என்று பிரதமர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 7, 2026, 7:19 pm
மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களால் சுடப்பட்ட ஆடவர் மரணம்: கிள்ளானில் பரபரப்பு
January 7, 2026, 5:37 pm
என் தந்தை துன் மகாதீருக்கு வயது மூப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம்: முக்ரிஸ்
January 7, 2026, 5:08 pm
அரசியலில் இருந்து விலகுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது: அக்மால் சாலே
January 7, 2026, 3:11 pm
மடானி அரசாங்கத்தை பாதுகாக்கும் ஜாஹித் ஹமிடியின் முடிவு தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டது: குணராஜ்
January 7, 2026, 2:24 pm
மூன்று நடமாடும் தொழிலாளர் நீதிமன்றங்கள் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
January 7, 2026, 11:56 am
பாரம்பரிய வீரர்களுக்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தொடர்பில் 45 புகார்கள் பெறப்பட்டுள்ளது: போலிஸ்
January 7, 2026, 10:52 am
இராணுவ வீரர்கள் நேர்மை, நம்பிக்கையை நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும்: மாமன்னர்
January 7, 2026, 10:25 am
