நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகப் போட்டியில் பண்டலேலா, டபிதா வெண்கலப்பதக்கம் வென்றனர்

கோலாலம்பூர்:

உலகக் குக்குளிப்பு நீச்சல் போட்டியில் மலேசியாவில் பண்டலேலா ரினோக் - நூர் டபிதா ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர்.

புடாபெஸ்ட்டில் நடைபெற்று வரும் போட்டியில் களமிறங்கிய மலேசிய வீராங்கனைகள் 298.68 புள்ளிகளைப் பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றனர்.

சீனாவைச் சேர்ந்த குவான் - சென் ஜோடி 368.40 புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கத்தை வென்றது.

அதே வேளையில் அமெரிக்க ஜோடி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset