
செய்திகள் உலகம்
இலங்கையில் உள்ள இந்தியர்கள் பதிவு செய்ய அறிவுரை
கொழும்பு:
இலங்கையில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் விவரங்களை கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இலங்கையில் வசிக்கும் இந்திய குடிமக்கள் அனைவரும் தங்களது விவரங்களை தூதரக இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
பின்னர் வெளியிட்ட மற்றொரு ட்விட்டர் பதிவில், இந்தியர்கள் தங்களது விவரங்களைப் பதிவு செய்வது புதிய நடைமுறை அல்ல.
இலங்கையில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை தரவுகள் குறித்த வழக்கமான நடைமுறைதான் எனத் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 4:15 pm
1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தவில்லை: ஐ.நா.
July 16, 2025, 9:56 am
தொடரும் இஸ்ரேலின் போர் தாக்குதல்: காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58,000-ஐ கடந்தது
July 15, 2025, 4:53 pm
மெக்சிகோ தக்காளிக்கு 17 விழுக்காடு வரி: அமெரிக்கா அறிவிப்பு
July 15, 2025, 3:17 pm
பணியாளர்கள் 4 நாள்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டும்: ஸ்டார்பக்ஸ்
July 15, 2025, 3:05 pm
தூதரை ஏற்கும் அல்லது மறுக்கும் முழுமையான உரிமை மலேசியாவிற்கு உள்ளது – ஃபாஹ்மி
July 15, 2025, 12:44 pm
25 கிலோ எடை கொண்ட செவ்வாய் கிரக விண்கல் ஏலம்
July 14, 2025, 10:29 am