நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீ விளையாட்டுப் போட்டி: மலேசியாவிற்கு அம்பு எய்தலில் மற்றொரு தங்கம் 

ஹனோய்: 

சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் அம்பு எய்தல் - (வில்வித்தை) வீரர்களான ஜுவைடி மர்சுகி - ஃபாதின் நூர் ஃபதேஹா மாட் சாலே மலேசியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று தந்தார்கள்.

ஹனோய் தேசிய பயிற்சி மையத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இருவரும் 151-150 என்ற புள்ளிக்கணக்கில் பிலிப்பைன்ஸின் ஜெனிபர் டை சான்-பால் மார்டன் சாண்டோஸ் டெலா குரூஸை வீழ்த்தினர்.

Compound archers Juwaidi Marzuki-Fatin Nurfatehah Mat Salleh secured a first gold for Malaysia at the Hanoi Sea Games today. -NSTP/HAIRUL ANUAR RAHIM

தாய்லாந்து 154-153 என்ற புள்ளிக்கணக்கில் வியட்நாமை வீழ்த்தி வெண்கலம் வென்றது.

இதனுடன் சேர்த்து மலேசியா 27 தங்கம்,35 வெள்ளி, 66 வெண்கலத்துடன் சேர்த்து மொத்தம் 128 பதக்கங்களை பெற்று 6 ஆவது இடத்தில் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset