செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.
ஓல்ட் டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் அஸ்டன் வில்லா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோல்களை காஸ்மிரோ, மேத்தியூஸ் சுன்ஹா, பென்ஜமின் செஸ்கோ ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியுடன் சமநிலை கண்டனர்.
புல்ஹாம் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் நாட்டிங்காம் போரஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 10:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 15, 2026, 10:37 pm
ஆஸ்திரேலிய ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை சிவசங்கரி வென்றார்
March 15, 2026, 9:39 am
சவூதி புரோ லீக்: அல் நசர் அணி முதலிடம்
March 15, 2026, 9:35 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
March 13, 2026, 10:56 am
ஜெர்மனி தேசிய அணிக்கு புதிய பயிற்சியாளராக க்ளோப்பா?: எதிர்பார்ப்பு அதிகரிப்பு
March 13, 2026, 10:00 am
ரொனால்டோவுக்கு பிரஸ் தெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது
March 13, 2026, 9:57 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
March 12, 2026, 3:20 pm
FIFA செயலாக்க செலவில் RM392 மில்லியன் குறைப்பு
March 12, 2026, 10:07 am
