செய்திகள் விளையாட்டு
மென்செஸ்டர் சிட்டிக்கு எதிராக ரியல்மாட்ரிட் அணியை வலுப்படுத்த எம்பாப்பே மீண்டும் வருகிறார்
மாட்ரிட்:
ஐரோப்பிய சாம்பியன் லீக்கில் ரியல் மாட்ரிட் அணி நாளை அதிகாலை மென்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளது.
இந்த ஆட்டத்தில் காயத்திலிருந்து மீண்டு வந்த கிளையன் எம்பாப்பே மீண்டும் களமிறங்க உள்ளார்.
கடந்த வாரம் மாட்ரிட்டில் ரியல் சிட்டி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய தொடக்க ஆட்டத்தில் எம்பாப்பே பங்கேற்கவில்லை.
முழங்கால் காயம் காரணமாக அவர் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்த சீசனில் 33 போட்டிகளில் 38 கோல்களை அடித்த அவர், நாளை திஹாட் மைதானத்தில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்பாப்பே விளையாடத் தயாராக உள்ளார் என்று ரியல் பயிற்சியாளர் அல்வாரோ அர்பெலோவா செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2026, 10:44 am
உலகக் கிண்ணத்தை மீண்டும் வெல்ல ஆர்வமாக உள்ளேன்: மெஸ்ஸி
March 16, 2026, 2:47 pm
ஹரிமாவ் மலாயா அணி 2031 ஆசிய கிண்ணத் தகுதி போட்டியில் தடைசெய்யப்படமாட்டாது: AFC
March 16, 2026, 10:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 16, 2026, 10:39 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
March 15, 2026, 10:37 pm
ஆஸ்திரேலிய ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை சிவசங்கரி வென்றார்
March 15, 2026, 9:39 am
சவூதி புரோ லீக்: அல் நசர் அணி முதலிடம்
March 15, 2026, 9:35 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
March 13, 2026, 10:56 am
ஜெர்மனி தேசிய அணிக்கு புதிய பயிற்சியாளராக க்ளோப்பா?: எதிர்பார்ப்பு அதிகரிப்பு
March 13, 2026, 10:00 am
