நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி

மாட்ரிட்:

லா லீகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.

காம்ப் நவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் செவிலா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 5-2 என்ற கோல் கணக்கில் செவிலா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்சிலோனா அணிக்காக ராபின்ஹா ஹாட்ரிக் கோல்கலை அடித்தார்.

மற்ற கோல்களை டெனி ஒல்மா, ஜோய் கான்சாலோ ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து பார்சிலோனா அணியினர் 70 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

மற்றொரு ஆட்டத்தில் ரியால் பெதிஸ் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் கெல்தா விகோ அணியுடன் சமநிலை கண்டனர்.

மற்ற ஆட்டங்களில் மலோர்கா, ரியல் சோஷிடாட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset