நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஏ. ஆர். ரஹ்மானின் மகளுக்குத் திருமணம்

சென்னை:

இசைப் புயல் ஏ. ஆர். ரஹ்மானின் மூத்த மகளுக்கு நேற்று சென்னையில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மானுக்கும் சவுண்ட் இஞ்சினியர் ரையான் எனும் ரியாசுத்தீனுக்கும் நேற்று நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நிக்காஹ் நடைபெற்றது.

திருமணம் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட சுட்டுரையில் பின்வருமாறு பதிவிட்டு திருமண படத்தையும் வெளியிட்டுள்ளார்.

எல்லாம் வல்ல இறைவன் தம்பதியரை ஆசிர்வதிக்கட்டும் .. உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கும் அன்பிற்கும் முன்கூட்டியே எனது நன்றிகள் உரித்தாகட்டும் #RahmanKhatija #RiyasdeenRiyan #nikkahceremony #marriage

எனும் ஹேஷ்டாக்குடன் முகநூலில், இன்ஸ்டாகிராமில் அவர் பதிவு செய்துள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset