
செய்திகள் தொழில்நுட்பம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 355 நாள்கள் தங்கிவிட்டு ரஷிய விண்கலத்தில் திரும்பிய அமெரிக்கர்
வாஷிங்டன்:
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 355 நாள்கள் தங்கியிருந்து பணியாற்றிய விட்டு அமெரிக்க விண்வெளி வீரர் மார்க் வேன்ட் ஹே (55) ரஷிய விண்கலத்தில் புதன்கிழமை பூமி திரும்பினார்.
உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், ரஷிய விண்கலத்தில் மார்க் வேன்ட் ஹே பூமிக்கு திரும்பியுள்ளார்.
மார்க் வேன்ட் ஹேவுடன் ரஷிய விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த அன்டன் ஸ்காப்லெரோவ், பீட்டர் டப்ரோவ் ஆகியோரும் பூமிக்கு திரும்பினர்.
இவர்களில் டப்ரோவும் மார்க் வேன்ட் ஹையை போலவே சுமார் ஓராண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் திரும்பிய ரஷிய விண்கலமான சோயுஸ் எம்எஸ்19 கஜகஸ்தானில் தரையிறங்கியது.
தொடர்புடைய செய்திகள்
May 13, 2022, 11:37 pm
சூரியனைவிட 40 லட்சம் மடங்கு பெரிய பிளாக் ஹோலின் முதல் புகைப்படம் வெளியீடு
April 9, 2022, 10:37 am
டெபிட் கார்டே இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம்
February 27, 2022, 6:05 pm
இந்தியா - சீனா மேல் சர்வதேச விண்வெளி மையம் விழ வாய்ப்பு: ரஷியா எச்சரிக்கை
February 12, 2022, 12:23 pm
நாசா செயற்கைகோள்களுடன் ஏவப்பட்ட ராக்கெட் புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது
January 3, 2022, 4:45 pm
டெஸ்லா ஆட்டோ பைலட்: இந்திய வம்சாவளி நியமனம்
December 21, 2021, 3:45 pm
ஒமிக்ரானை கண்டறியும் கருவியை உருவாக்கியது இந்தியா
November 29, 2021, 12:40 pm
மலேசியா தொழில்நுட்ப மந்தநிலையில் உள்ளது: நஜிப் விமர்சனம்
November 6, 2021, 3:19 pm
இந்தியாவில் எலான் மஸ்க்கின் அதிவிரைவு இணைய சேவை
October 29, 2021, 3:08 pm