நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிகள் மீண்டும் ஆரம்பம்: மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்

கோலாலம்பூர்:

2022ஆம் ஆண்டு தவணைக்காக பள்ளிகள் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கின.

நாடு தழுவிய நிலையில் மாணவர்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் பள்ளிக்கு வந்தனர்.

குறிப்பாக பாலர் பள்ளி மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்களின் கல்வியை இன்று தொடங்கியுள்ளனர்.

600க்கும் குறைந்த எண்ணிக்கையிலான பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாம் என கல்வியமைச்சு அறிவித்திருந்தது.

அதே வேளையில் 600க்கும் மேற்ப்பட்ட மாணவர்களை கொண்ட பள்ளிகள் ஒரு வாரம் வகுப்பறையிலும் ஒரு வாரம் கணினி வாயிலாக கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டது.

அதன் அடிப்படையில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் இவ்வாண்டுக்கான கல்வித் தவனை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset