செய்திகள் மலேசியா
தேசிய அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு விழாவிற்கு பிரதமர் தலைமையேற்றார்
பிரிக்பீல்ட்ஸ்:
தேசிய அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு விழாவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்றார்.
தீபாவளி திருநாளை முன்னிட்டு மடானி அரசாங்கத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு பிரிக்பீல்ட்ஸில் நடைபெறுகிறது.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சுடன் இணைந்து மைக்கி இந்த விழாவை மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ளனர்.
காலை 9 மணிக்கு தொடங்கிய இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் சரியாக காலை 11.30 மணிக்கு இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்தார்.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங், துணையமைச்சர் யுனேஸ்வரன், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன், தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங், மைக்கியின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் உட்பட பல பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 14, 2026, 4:24 pm
இந்திய சமூகத்தின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படும்: பிரதமர்
November 14, 2026, 4:22 pm
செமினியில் கணவன், மனைவி தற்கொலை: இணைய பகிடிவதை காரணமா?
November 14, 2026, 1:30 pm
மடானி அரசாங்கத்துடன் கைகோர்த்து தீபாவளி திருநாளை இன்னும் பிரமாண்டமாக கொண்டாடுவோம்: டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்
November 13, 2026, 11:43 pm
காடேக்கில் நடராஜா உட்பட தேசிய முன்னணி வேட்பாளர்களை பாஸ் வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும்: துவான் இப்ராஹிம்
November 13, 2026, 11:24 pm
இந்தியர்களுக்கு பாஸ் கட்சி அச்சுறுத்தல் அல்ல; காடேக்கில் நடராஜாவின் வெற்றியை உறுதி செய்வோம்: டத்தோஸ்ரீ சரவணன்
November 13, 2026, 7:18 pm
