செய்திகள் மலேசியா
மின்னணு விலைப்பட்டியல்: அபராதமில்லா PKPS திட்டத்தின் கீழ் சுமார் 6,000 வரி செலுத்துவோர் பதிவுகளைத் திருத்தியுள்ளனர்
கோலாலம்பூர்:
6,000-க்கும் மேற்பட்ட வரி செலுத்துவோர், மின்னணு விலைப்பட்டியல் சிறப்புத் தன்னார்வ வெளிப்படுத்தல் திட்டத்தின் மூலம் தங்கள் பரிவர்த்தனைப் பதிவுகளைத் திருத்தி, அபராதங்கள் அல்லது இணக்கத் தணிக்கைகளைத் தவிர்த்துள்ளனர்.
ஜூலை 7 முதல் டிசம்பர் 31, 2027 வரை நடைபெறும் இத்திட்டம், மின்னணு விலைப்பட்டியல் அமைப்பின் இறுதிக் கட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு பிழைகளைத் திருத்த அனுமதிக்கிறது.
இந்த முயற்சி மூன்று வரி செலுத்துவோர் பிரிவுகளை உள்ளடக்கியதுடன், கூடுதலாக 97,000-க்கும் மேற்பட்ட வரி செலுத்துவோர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் உள்ளது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் வர்த்தகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று வியாபாரிகள் கூறி உள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2026, 11:14 pm
நஜிப் வீடு திரும்பியதும் அமைச்சர் பதவியிலிருந்து விலகும் கடிதம் நடைமுறைக்கு வரும்: அந்தோனி லோக்
November 6, 2026, 10:24 pm
நஜிப்பின் வீட்டுக் காவல் நிறுத்தி வைப்பு: அட்டர்னி ஜெனரல் அலுவலகம் (AGC)
November 6, 2026, 4:23 pm
அந்தோனி லோக் பதவி விலகுவாரா?
November 6, 2026, 4:09 pm
பரவாயில்லை; நஜிப்பிற்காக 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்துவது அம்னோவின் முடிவு: பிரதமர்
November 6, 2026, 3:59 pm
காஜாங் சிறையிலிருந்து காரில் வெளியே வந்த நஜிப்
November 6, 2026, 1:22 pm
நஜிப்பின் 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை அம்னோ செலுத்தியது
November 6, 2026, 11:38 am
