செய்திகள் உலகம்
அமெரிக்காவின் செனட் சபைக்குத் தேர்வாகும் முதல் முஸ்லிம் அப்துல் எல்-சயீத்
வாஷிங்டன்:
அமெரிக்காவின் செனட் சபைக்குத் தேர்வாகும் முதல் முஸ்லிம் என்ற பெருமையைப் பெற்றார் ஜனநாயக கட்சியின் அப்துல் எல்- சயீத்
அமெரிக்கா, மிக்சிகன் மாகாணத்தில் நடைபெற இடைக்காலத் தேர்தல்லில், குடியரசு கட்சியின் மைக் ரோஜர்ஸை அவர் தோற்கடித்தார்
அமெரிக்காவின் வரலாற்றில் முதல் முஸ்லிம் உறுப்பினராக அவர் தேர்வானார்.
பிரச்சாரத்தின் போது தன் மீதான கடுமையான வதந்திகள் & இஸ்லாமிய வெறுப்புப் பிரசாரங்களை எதிர்கொண்டு, சாதித்து காட்டியுள்ளார்
இந்நிலையில் அமெரிக்காவின் செனட் சபை வாக்கு நடவடிக்கை முடிந்த நிலையில் முடிவுகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 3, 2026, 11:18 am
8 நாடுகளில் உள்ள பேரங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகளைக் குறிவைக்கும் இணையத் தாக்குதல்
November 2, 2026, 4:01 pm
தரையிறங்கச் சில நொடிகள்... திடீரெனச் சாய்ந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்
November 2, 2026, 10:19 am
ஃபுளோரிடாவில் தனியார் விமானம் ஒன்று விழுந்து விபத்து: 9 பேர் பலி
November 1, 2026, 7:14 pm
காங்கோவில் இபோலா: மருத்துவர்கள் ஆடலுடன் கொண்டாட்டம்
October 31, 2026, 12:08 pm
துபாய்க்கான SIA விமானச் சேவை ரத்து: பிப்ரவரி 2027 வரை நீட்டிப்பு
October 30, 2026, 11:01 pm
உக்ரைனில் 2 ரயில்கள் மீது ரஷ்யா தாக்குதல்: 14 பேர் பலி
October 30, 2026, 5:49 pm
இத்தாலியில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்: போலிஸ் குவிப்பு
October 29, 2026, 10:40 am
