செய்திகள் உலகம்
8 நாடுகளில் உள்ள பேரங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகளைக் குறிவைக்கும் இணையத் தாக்குதல்
ஸ்டாக்ஹோம்:
ஐரோப்பாவில் குறைந்தது 8 நாடுகளில் உள்ள பேரங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகள் இணையத் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சுவீடன் (Sweden), போர்ச்சுகல் (Portugal), பெல்ஜியம் (Belgium) உள்ளிட்ட நாடுகளில் நேற்று பாதிப்பு ஏற்பட்டது.
குளிர்சாதனப் பெட்டிகளின் வெப்பநிலை இரவோடு இரவாக அதிகரித்தது. கிட்டத்தட்ட 50 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தது.
அதனால் கெட்டுப்போன அல்லது கெட்டுப்போகக்கூடிய உணவுப் பொருள்களைப் பேரங்காடிகள் தூக்கி எறிய வேண்டியிருந்தது.
பிரான்சில் (France) அக்டோபர் 12ஆம் தேதி ஏற்பட்ட இணையத் தாக்குதலால் நூற்றுக்கணக்கான பேரங்காடிகள் உணவுப் பொருள்களை வீச வேண்டியிருந்தது.
இரு சம்பவங்களுக்கும் இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
உணவு விநியோகத்தைச் சீர்குலைத்து, மக்களின் நம்பிக்கையைக் குறைக்கும் நோக்கில் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
November 2, 2026, 4:01 pm
தரையிறங்கச் சில நொடிகள்... திடீரெனச் சாய்ந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்
November 2, 2026, 10:19 am
ஃபுளோரிடாவில் தனியார் விமானம் ஒன்று விழுந்து விபத்து: 9 பேர் பலி
November 1, 2026, 7:14 pm
காங்கோவில் இபோலா: மருத்துவர்கள் ஆடலுடன் கொண்டாட்டம்
October 31, 2026, 12:08 pm
துபாய்க்கான SIA விமானச் சேவை ரத்து: பிப்ரவரி 2027 வரை நீட்டிப்பு
October 30, 2026, 11:01 pm
உக்ரைனில் 2 ரயில்கள் மீது ரஷ்யா தாக்குதல்: 14 பேர் பலி
October 30, 2026, 5:49 pm
இத்தாலியில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்: போலிஸ் குவிப்பு
October 29, 2026, 10:40 am
