செய்திகள் உலகம்
உக்ரைனில் 2 ரயில்கள் மீது ரஷ்யா தாக்குதல்: 14 பேர் பலி
கியூ
உக்ரைனில் உள்ள டினிப்ரோவில் ரயில் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு ரயில்கள் மீது ஜெட் எஞ்ஜின் பொருத்தப்பட்ட டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 14 பயணிகள் உயிரிழந்தனர்.
மேலும் 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் அதிபர் வெலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘டினிப்ரோவில் பயணிகள் ரயில்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மிகவும் பயங்கரமான தாக்குதல்” என்று தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 10, 2026, 10:45 am
BREAKING NEWS: Nvidia CEO சீன நிர்வாகியுடன் கள்ளத் தொடர்பு: ஒப்புக்கொண்டார் ஜென்சன் ஹுவாங்
November 9, 2026, 3:02 pm
காட்டுத்தீ அணைக்கும் முயற்சியில் ஹெலிகாப்டர் விழுந்தது: ஒருவர் பலி
November 7, 2026, 12:38 pm
மூங்கிலை மென்றபடி அமெரிக்க ரசிகர்களைக் கவர்ந்த சீனப் பாண்டாக்கள்
November 6, 2026, 7:20 pm
இஸ்ரேல் அரசாங்கம் யார் கையில்?: நாளை மறுநாள் முடிவு தெரியும்
November 6, 2026, 2:51 pm
லாஸ் ஏஞ்சல்ஸ் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் தேர்வு
November 5, 2026, 9:42 pm
Scoot விமானக் கழிவறையில் ரகசியக் கேமரா: சிக்கிய ஆடவர்
November 5, 2026, 4:36 pm
முதல் முஸ்லிம் செனட்டர் அப்துல் எல் சையத்: கர்நாடகாவைச் சேர்ந்தவர் இவரது மனைவி
November 5, 2026, 4:26 pm
