செய்திகள் உலகம்
காங்கோவில் இபோலா: மருத்துவர்கள் ஆடலுடன் கொண்டாட்டம்
மொங்புவாலு:
காங்கோ குடியரசியின் மொங்புவாலு (Mongbwalu) நகரில் இபோலாவால் நோய்வாய்ப்பட்டிருந்த கடைசி நபர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்.
அந்த நற்செய்தியை மருத்துவர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
அவர்கள் ஆடிப் பாடி கொண்டாடும் காணொலியை Doctors Without Borders எனும் உலக மருத்துவ அறநிறுவனம் Instagram தளத்தில் பதிவிட்டது.
மே மாதத்திலிருந்து இப்போதுதான் முதல் முறையாக உறுதிசெய்யப்பட்ட இபோலா நோயாளிகள் யாரும் இல்லை என்று அறநிறுவனம் தெரிவித்தது.
இருப்பினும் காங்கோ குடியரசில் இபோலா நோய்ப்பரவல் தொடர்கிறது என்று அறநிறுவனம் வலியுறுத்தியது. நாட்டில் மொத்தம் 10,000க்கும் அதிகமான நோயாளிகள் இருப்பதாக அது சொன்னது.
நோய்ப்பரவலை ஒழிக்க மருத்துவர்கள் அரும்பாடுபடுகின்றனர் என்றும் அறநிறுவனம் உறுதியளித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2026, 12:08 pm
துபாய்க்கான SIA விமானச் சேவை ரத்து: பிப்ரவரி 2027 வரை நீட்டிப்பு
October 30, 2026, 11:01 pm
உக்ரைனில் 2 ரயில்கள் மீது ரஷ்யா தாக்குதல்: 14 பேர் பலி
October 30, 2026, 5:49 pm
இத்தாலியில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்: போலிஸ் குவிப்பு
October 29, 2026, 10:40 am
ஸ்பெயின் இரயில் விபத்து: பலி எண்ணிக்கை 68ஆக உயர்வு
October 28, 2026, 4:05 pm
இஸ்ரேல் நாட்டின் பொதுத்தேர்தல்: அரசாங்கத்தை அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பாண்மை இல்லை
October 27, 2026, 11:37 am
இன்றைய தேர்தலில் நான் வெற்றிபெற்றால் மீண்டும் ஈரானுடன் போர்: இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு
October 27, 2026, 11:10 am
