செய்திகள் உலகம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பாங்சமோரோ தன்னாட்சி பிராந்தியத்தின் முதல் முஸ்லிம் முதல்வர் அப்துல்ரப் மக்காகுவா பதவியேற்றார்
மேன்டுவா:
பிலிப்பைன்ஸ் நாட்டில் தெற்கு பகுதி
பாங்சமோரோ தன்னாட்சி பிராந்தியத்தின் முதல் முஸ்லிம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
69வயதான அப்துல்ரப் மக்காகுவா.
பிலிப்பைன்ஸின் முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட தன்னாட்சி பிராந்தியமான BARMM
(Bangsamoro Autonomous Region Of
Muslim Mindanao) பகுதி மக்கள்
தங்களின் பத்தாண்டு கால அமைதி போராட்டத்திற்குப் பிறகு முதன் முறையாகத் தேர்தலை நடத்தி தங்கள் முதலமைச்சரை தேர்ந்தெடுத்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 14 அன்று 84%-க்கும் அதிகமான வாக்குப்பதிவுடன் தேர்தல் நடைபெற்ற நிலையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எண்பது உறுப்பினர்களைக் கொண்ட அவையில்
51 வாக்குகள் பெற்று BARMM மாநில
முதலமைச்சராக அப்துல்ரப் மக்காகுவா
தேர்வாகியுள்ளார்.
புதிய முதலமைச்சராக நேற்று ஜும்மா தொழுகைக்கு பின் பொறுப்பேற்றுள்ள
69 வயதான மக்காகுவா, மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியின் (MILF) மூத்த தலைவராவார்.
- குளச்சல் அஜீம்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2026, 12:08 pm
துபாய்க்கான SIA விமானச் சேவை ரத்து: பிப்ரவரி 2027 வரை நீட்டிப்பு
October 30, 2026, 11:01 pm
உக்ரைனில் 2 ரயில்கள் மீது ரஷ்யா தாக்குதல்: 14 பேர் பலி
October 30, 2026, 5:49 pm
இத்தாலியில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்: போலிஸ் குவிப்பு
October 29, 2026, 10:40 am
ஸ்பெயின் இரயில் விபத்து: பலி எண்ணிக்கை 68ஆக உயர்வு
October 28, 2026, 4:05 pm
இஸ்ரேல் நாட்டின் பொதுத்தேர்தல்: அரசாங்கத்தை அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பாண்மை இல்லை
October 27, 2026, 11:37 am
இன்றைய தேர்தலில் நான் வெற்றிபெற்றால் மீண்டும் ஈரானுடன் போர்: இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு
October 27, 2026, 11:10 am
தரையிறங்கும்போது ஓடுதளத்தை விட்டு விலகிய 'ஜெட்2' விமானம்: பர்மிங்ஹாம் விமான நிலையத்தில் பரபரப்பு
October 27, 2026, 9:52 am
