நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஃபுளோரிடாவில் தனியார் விமானம் ஒன்று விழுந்து விபத்து: 9 பேர் பலி 

வாஷிங்டன்: 

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் தனியார் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது 

இந்த விமான விபத்தில்  பயணம் செய்த 9 பேரும் மாண்டனர் என்று சர்வதேச ஊடகமான CNN தெரிவித்தது

விமானம், டெக்சஸ் மாநிலத்திலிருந்து பஹாமாஸிற்குச் (Bahamas) சென்றுகொண்டிருந்தது.

உள்ளூர் நேரப்படி, நண்பகல் 12.50 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டது என்றும் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது என அதிகாரிகள் தெஇவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து வெளியான அதிர்ச்சி காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது 

மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகமும் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகமும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவுள்ளன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset