செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
மாட்ரிட்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.
காம்ப் நவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் அஸ்டன் வில்லா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அஸ்டன் வில்லா அணிக்காக ராபின்ஹா இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை லெமனே யமால் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் பாயர்ன் முனிச் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லில்லி அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் போடோ கிளிம்ட் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 4, 2026, 8:26 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
November 3, 2026, 4:06 pm
AFC ஆசியா கிண்ணம் 2027 டிசம்பர் மாதம் வரை ஒத்திவைப்பு
November 3, 2026, 10:51 am
மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மீண்டும் பயிற்சியாளராகத் திரும்ப சோல்க்ஜர் ஆர்வம்
November 3, 2026, 10:12 am
சாம்பியன் லீக் கிண்ணத்திற்காக பலோன் டி ஓர் விருதை விட்டுக்கொடுக்க கேய்ன் தயாராக உள்ளார்
November 2, 2026, 11:04 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
November 2, 2026, 10:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
November 1, 2026, 8:42 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
November 1, 2026, 8:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
October 31, 2026, 8:00 am
