செய்திகள் விளையாட்டு
AFC ஆசியா கிண்ணம் 2027 டிசம்பர் மாதம் வரை ஒத்திவைப்பு
பெங்களூரு:
சவூதி அரேபியாவில் நடைபெறவிருந்த 2027 AFC ஆசியா கிண்ண போட்டி அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பட்டுள்ளதாக ஆசியா காற்பந்து சம்மேளனம் தெரிவித்தது
மத்திய கிழக்கில் குறிப்பாக சவூதி அரேபியாவில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக இந்த முடிவு செய்யப்பட்டதாக AFC சம்மேளனம் விளக்கமளித்தது
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நிகழ்ந்த விமான நிலைய தாக்குதலில் குறைந்தது 12 பேர் வரை கொல்லப்பட்டனர்.
யேமேனின் ஹௌதி படையினர் சவூதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது
இந்தத் தாக்குதல்கள், அடுத்த ஆண்டு ஜனவரி 7 முதல் பிப்ரவரி 5 வரை சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன.
24 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித்தொடர், இனி 2027 டிசம்பர் 23 முதல் 2028 ஜனவரி 21 வரை நடைபெறும்.
"போட்டியின் புதிய தேதிகள் ஒப்புதலுக்காக ஃபிஃபாவிடம் சமர்ப்பிக்கப்படும்," என அது மேலும் தெரிவித்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 3, 2026, 10:51 am
மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மீண்டும் பயிற்சியாளராகத் திரும்ப சோல்க்ஜர் ஆர்வம்
November 3, 2026, 10:12 am
சாம்பியன் லீக் கிண்ணத்திற்காக பலோன் டி ஓர் விருதை விட்டுக்கொடுக்க கேய்ன் தயாராக உள்ளார்
November 2, 2026, 11:04 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
November 2, 2026, 10:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
November 1, 2026, 8:42 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
November 1, 2026, 8:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
October 31, 2026, 8:00 am
பிபா 20 பில்லியன் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது
October 31, 2026, 7:59 am
மெஸ்ஸியை வீழ்த்தி ரொனால்டோ எல்லா காலத்திற்குமான பலோன் டி'ஓர் விருதை வென்றார்
October 30, 2026, 10:14 am
