செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.
ஓல்டு டிரப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் ஏஎஸ் ரோமா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் ஏஎஸ் ரோமா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக மேத்தியூ சுன்ஹா இரு கோல்களை அடித்தார்.
மற்றொரு கோலை புருனோ பெர்னாண்டஸ் அடித்தார்.
நீண்ட இடைவெளிக்கு பின் மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஒரு வெற்றி கிடைத்துள்ளது.
மற்றொரு ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் 6-0 என்ற கோல் கணக்கில் வில்லாரியல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்தர்மிலான் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் பியானோர்ட் ரோட்டர்டாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 4, 2026, 8:28 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
November 3, 2026, 4:06 pm
AFC ஆசியா கிண்ணம் 2027 டிசம்பர் மாதம் வரை ஒத்திவைப்பு
November 3, 2026, 10:51 am
மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மீண்டும் பயிற்சியாளராகத் திரும்ப சோல்க்ஜர் ஆர்வம்
November 3, 2026, 10:12 am
சாம்பியன் லீக் கிண்ணத்திற்காக பலோன் டி ஓர் விருதை விட்டுக்கொடுக்க கேய்ன் தயாராக உள்ளார்
November 2, 2026, 11:04 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
November 2, 2026, 10:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
November 1, 2026, 8:42 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
November 1, 2026, 8:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
October 31, 2026, 8:00 am
