செய்திகள் உலகம்
நெதன்யாகுவின் ‘பொய்களால்’ சலிப்படைந்த லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்: எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்கோட்
டெல் அவிவ்:
இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்கோட், பெஞ்சமின் நெதன்யாகுவின் ‘பொய்களால்’ சலிப்படைந்த லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளதாகக் கூறினார்.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு தனது முதல் பொதுக் கருத்தைப் பதிவு செய்த ஐசென்கோட், தனது அரசியல் நலன்களுக்காக இஸ்ரேலின் பாதுகாப்பைப் பயன்படுத்த வேண்டாம் என்று தனது போட்டியாளரான நெதன்யாகுவை எச்சரித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2026, 4:05 pm
இஸ்ரேல் நாட்டின் பொதுத்தேர்தல்: அரசாங்கத்தை அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பாண்மை இல்லை
October 27, 2026, 11:37 am
இன்றைய தேர்தலில் நான் வெற்றிபெற்றால் மீண்டும் ஈரானுடன் போர்: இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு
October 27, 2026, 11:10 am
தரையிறங்கும்போது ஓடுதளத்தை விட்டு விலகிய 'ஜெட்2' விமானம்: பர்மிங்ஹாம் விமான நிலையத்தில் பரபரப்பு
October 27, 2026, 9:52 am
ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட ஜப்பானிய செய்தியாளர்: ஜப்பானின் அதிகாரிகள் சந்திப்பு
October 26, 2026, 9:06 pm
பிரேசில் அதிபர் தேர்தல்: 81 வயதான லூலா மீண்டும் வெற்றி
October 26, 2026, 11:07 am
வட ஐரோப்பாவில் கடும் புயல்: விமானப் பயணங்கள் பாதிப்பு
October 26, 2026, 10:35 am
பினாங்கிலிருந்து ஹாங்காங்கிற்கு வந்த மற்றொரு சீன நபர் கொக்கைனுடன் கைது செய்யப்பட்டார்
October 23, 2026, 5:45 pm
விலங்குகளிடம் காணப்படும் Shamonda வைரஸ்... மனிதரிடம் முதன்முறையாகக் கண்டறியப்பட்டதால் அதிர்ச்சி
October 23, 2026, 9:17 am
