நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தீபாவளியை ஒட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க மேலும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: 

தீபாவளியை ஒட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க மேலும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

நவம்பர் 7இல் எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் எழும்பூரில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும். 

நவம்பர் 9இல் தாம்பரம் -செங்கோட்டை சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும். 

சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset