செய்திகள் உலகம்
இஸ்ரேல் நாட்டின் பொதுத்தேர்தல்: அரசாங்கத்தை அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பாண்மை இல்லை
டெல் அவிவ்:
இஸ்ரேல் நாட்டின் பொதுத்தேர்தலில் இழுபறி நீடிக்கிறது. அரசாங்கத்தை அமைக்க எந்தவொரு கட்சிக்கும் பெரும்பாண்மை இல்லை என்று லண்டனை தளமாக கொண்டு செயல்படும் சர்வதேச ஊடகமான BBC தெரிவித்தது
நடப்பு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கும் இராணுவ முன்னாள் தலைவர் காடி இய்சென்கொட்டிற்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது
பெஞ்சமின் நெதன்யாஹு அணி முன்னிலை வகித்தாலும் பெரும்பாண்மை எண்ணிக்கை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
இதனால் இஸ்ரேல் நாட்டின் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் இழுபறியும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலின் அரசியல் களம் பெரும்பாலும் மிகக் குறைந்த இட வித்தியாசங்களால் தீர்மானிக்கப்படுகிறது என்றும், கடந்த தேர்தல்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் துல்லியமற்றவையாக இருந்துள்ளன என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2026, 11:37 am
இன்றைய தேர்தலில் நான் வெற்றிபெற்றால் மீண்டும் ஈரானுடன் போர்: இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு
October 27, 2026, 11:10 am
தரையிறங்கும்போது ஓடுதளத்தை விட்டு விலகிய 'ஜெட்2' விமானம்: பர்மிங்ஹாம் விமான நிலையத்தில் பரபரப்பு
October 27, 2026, 9:52 am
ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட ஜப்பானிய செய்தியாளர்: ஜப்பானின் அதிகாரிகள் சந்திப்பு
October 26, 2026, 9:06 pm
பிரேசில் அதிபர் தேர்தல்: 81 வயதான லூலா மீண்டும் வெற்றி
October 26, 2026, 11:07 am
வட ஐரோப்பாவில் கடும் புயல்: விமானப் பயணங்கள் பாதிப்பு
October 26, 2026, 10:35 am
பினாங்கிலிருந்து ஹாங்காங்கிற்கு வந்த மற்றொரு சீன நபர் கொக்கைனுடன் கைது செய்யப்பட்டார்
October 23, 2026, 5:45 pm
விலங்குகளிடம் காணப்படும் Shamonda வைரஸ்... மனிதரிடம் முதன்முறையாகக் கண்டறியப்பட்டதால் அதிர்ச்சி
October 23, 2026, 9:17 am
