செய்திகள் உலகம்
இன்றைய தேர்தலில் நான் வெற்றிபெற்றால் மீண்டும் ஈரானுடன் போர்: இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு
டெல் அவிவ்:
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu), அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் (Donald Trump) ஆதரவு தமக்கு முழுமையாக இருப்பதாகப் பெருமையுடன் கூறியிருக்கிறார்.
இன்றைய பொதுத்தேர்தலில் தாம் வெற்றிபெற்றால், ஈரானுக்கு எதிரான போரை இருதலைவர்களும் மீண்டும் தொடங்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாம் தொடர்ந்து ஆட்சியில் நீடித்தால் மட்டுமே ஈரானால் ஏற்படும் அச்சுறுத்தலை முழுமையாக நீக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுப்பார் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று இஸ்ரேலில் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறுகிறது.
நெட்டன்யாஹு கூறியது தொடர்பில் வெள்ளை மாளிகையிடம் கருத்து கேட்கப்பட்டது.
அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தாது என்று வெள்ளை மாளிகை கூறியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2026, 11:10 am
தரையிறங்கும்போது ஓடுதளத்தை விட்டு விலகிய 'ஜெட்2' விமானம்: பர்மிங்ஹாம் விமான நிலையத்தில் பரபரப்பு
October 27, 2026, 9:52 am
ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட ஜப்பானிய செய்தியாளர்: ஜப்பானின் அதிகாரிகள் சந்திப்பு
October 26, 2026, 9:06 pm
பிரேசில் அதிபர் தேர்தல்: 81 வயதான லூலா மீண்டும் வெற்றி
October 26, 2026, 11:07 am
வட ஐரோப்பாவில் கடும் புயல்: விமானப் பயணங்கள் பாதிப்பு
October 26, 2026, 10:35 am
பினாங்கிலிருந்து ஹாங்காங்கிற்கு வந்த மற்றொரு சீன நபர் கொக்கைனுடன் கைது செய்யப்பட்டார்
October 23, 2026, 5:45 pm
விலங்குகளிடம் காணப்படும் Shamonda வைரஸ்... மனிதரிடம் முதன்முறையாகக் கண்டறியப்பட்டதால் அதிர்ச்சி
October 23, 2026, 9:17 am
திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
October 22, 2026, 11:51 am
சவூதி விமான நிலையத் தாக்குதல்: ஒருவர் பலி; 8 பேர் காயம்
October 21, 2026, 12:43 pm
