செய்திகள் இந்தியா
இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: தில்லியில் இந்தியா கூட்டணி மாபெரும் பேரணி
புது டெல்லி:
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி தில்லியில் இந்தியா கூட்டணி பேரணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் எஸ்ஐஆர் நடவடிக்கையைக் கண்டித்தும் தில்லியில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பேரணியானது நண்பகல் 12 மணியளவில் தில்லியில் மிண்டோ சாலை - கோனாட் பிளேஸ் சந்திப்பில் தொடங்கி ராம்லீலா திடலை அடைந்தது. பின்னர் அங்கு மாலை 5 மணி வரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அங்கு, இந்தியா கூட்டணியைச் சார்ந்த முக்கியத் தலைவர்கள் உரையாற்றினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2026, 3:39 pm
சவூதிக்கான விமான சேவைகளை தொடா்ந்து ரத்து செய்யும் இந்திய விமான நிறுவனங்கள்
October 31, 2026, 6:03 pm
இந்தியாவின் இமயமலைப் பகுதியில் மோதிய ஹெலிகாப்டர்: 6 பேர் பலி
October 31, 2026, 12:30 pm
வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது: வானிலை மையம்
October 30, 2026, 11:07 pm
Toyota Fortuner காரைப் பரிசாய் வென்ற 6 வயதுச் சிறுவன்
October 30, 2026, 9:06 pm
பூட்டானில் பெருக்கெடுத்த ஏரி: இந்தியாவில் வெள்ள அபாயம்
October 28, 2026, 4:34 pm
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் யாதவ் விஷம் அருந்தி தற்கொலை
October 27, 2026, 4:14 pm
இந்தியா வந்துள்ள உலகின் பணக்கார நாட்டின் தலைவர்
October 27, 2026, 12:20 pm
பொய்யாக விளம்பரம் செய்த குற்றச்சாட்டில் பிரிட்டானியா நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்
October 22, 2026, 6:31 pm
