செய்திகள் இந்தியா
இந்தியாவின் இமயமலைப் பகுதியில் மோதிய ஹெலிகாப்டர்: 6 பேர் பலி
கேத்ரி நாத்:
இந்தியாவின் இமயமலைப் பகுதிக்கு அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ஆறு பேர் மாண்டனர்.
உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்தின் பத்ரிநாத் (Badrinath) நகரிலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டரில் ஐந்து பயணிகளும் விமானியும் இருந்தனர்.
ஜோஷிமத் (Joshimath) நகரில் உள்ள பள்ளத்தாக்கிற்கு அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
அதில் இருந்த அனைவரும் மாண்டனர்.
விபத்து நடந்த இடத்தைச் சென்றடைவது கடினமாக இருப்பதாக காவல்துறை தெரிவித்தது.
இந்துப் புனிதத் தலமான பத்ரிநாத்துக்கு ஆண்டுதோறும் மில்லியன்க ணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.
கடினமான மலைப்பாதைகளில் நடந்து செல்வதைத் தவிர்க்கச் சில பக்தர்கள் ஹெலிகாப்டர் சேவைகளைப் நாடுகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2026, 12:30 pm
வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது: வானிலை மையம்
October 30, 2026, 11:07 pm
Toyota Fortuner காரைப் பரிசாய் வென்ற 6 வயதுச் சிறுவன்
October 30, 2026, 9:06 pm
பூட்டானில் பெருக்கெடுத்த ஏரி: இந்தியாவில் வெள்ள அபாயம்
October 28, 2026, 4:34 pm
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் யாதவ் விஷம் அருந்தி தற்கொலை
October 27, 2026, 4:14 pm
இந்தியா வந்துள்ள உலகின் பணக்கார நாட்டின் தலைவர்
October 27, 2026, 12:20 pm
பொய்யாக விளம்பரம் செய்த குற்றச்சாட்டில் பிரிட்டானியா நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்
October 22, 2026, 6:31 pm
பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
October 21, 2026, 10:34 pm
போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட இந்திய அரசு மீது ஐநா நிபுணர்கள் குற்றச்சாட்டு
October 19, 2026, 6:10 pm
