நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநில தீபாவளி கொண்டாட்டம் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படும்

ஷா ஆலாம்: 

சிலாங்கூர் மாநில தீபாவளி கொண்டாட்டம் நவம்பர் 14ஆம் தேதி கிள்ளான், பாடாங் செட்டியில் நடைபெறவுள்ளது

சிலாங்கூர் மாநில மனிதவளம் & வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் கூறினார். 

தீபாவளி கொண்டாட்டத்தில் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

இந்நிலையில் நவம்பர் 6ஆம் தேதி சிலாங்கூர் தீபாவளி கொண்டாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது

ஆக, நவம்பர் 14ஆம் தேதி மாலை வேளையில் சிலாங்கூர் வாழ் இந்தியர்கள் அனைவரும் சிலாங்கூர் தீபாவளி கொண்டாட்டத்தைச் சிறப்பிக்குமாறு பாப்பாராய்டு வீரமான் கேட்டுக்கொண்டார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset