செய்திகள் மலேசியா
மலாக்கா தேர்தல்: வேட்புமனுத்தாக்கல் நாளில் காலையில் வானிலை சீராக இருக்கும்
கோலாலம்பூர்:
மலாக்கா மாநில தேர்தலின் வேட்புமனுத்தாக்கல் எதிர்வரும் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நாளை சனிக்கிழமை மலாக்காவில் வேட்புமனுத்தாக்கல் நடைபெறவுள்ள நிலையில் காலை வேளையில் வானிலை சீராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இருப்பினும் மலாக்காவின் அலோர் காஜா, ஜாசின் ஆகிய பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அனுமானிக்கப்பட்டது
16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.
முன்கூட்டியே வாக்களிப்பு நவம்பர் 10ஆம் தேதி நடைபெறுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2026, 10:30 pm
குளுவாங்கில் LED திரையில் ஆபாச படம் ஒளிபரப்பு: போலிஸ் இரு விசாரணை அறிக்கைகள் திறப்பு
October 30, 2026, 10:27 pm
மலாக்கா மாநில தேர்தல்: 18 இடங்களை வெல்ல நம்பிக்கை கூட்டணி இலக்கு
October 30, 2026, 8:35 pm
மசீசவுக்குக் கூடுதல் தொகுதி கிடைத்தது: ஜசெகவின் கோட்டையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை ஏற்றுக்கொண்டது
October 30, 2026, 8:35 pm
பூச்சோங்கில் சுடுநீரில் ஊறவைக்கப்பட்டு அறுக்கப்பட்ட 6.5 டன் கோழிகள் பறிமுதல்
October 30, 2026, 8:34 pm
சிஎஸ்ஏ: அரசியலுக்கு நேரமும் இடமும் உண்டு, இது நாட்டை மேம்படுத்துவதற்கான நேரம்: யுனேஸ்வரன்
October 30, 2026, 5:43 pm
நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தை கூட்ட ஆட்சியாளரின் ஒப்புதலை இஸ்மாயில் இன்னும் பெறவில்லை
October 30, 2026, 5:38 pm
