செய்திகள் மலேசியா
மசீசவுக்குக் கூடுதல் தொகுதி கிடைத்தது: ஜசெகவின் கோட்டையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை ஏற்றுக்கொண்டது
மலாக்கா:
கோத்தா லக்சமனா மாநிலத் தொகுதியை தேசியக் கூட்டணி திருப்பிக் கொடுத்ததைத் தொடர்ந்து, நவம்பர் 14 அன்று வெற்றி பெறுவதற்கான மற்றொரு கூடுதல் தொகுதியை மசீச பெற்றுள்ளது.
தேசியக் கூட்டணி தானாக முன்வந்து அந்த இடத்தை தேசிய முன்னணியிடம் ஒப்படைத்தது.
இதைத் தொடர்ந்து ததங்கள் வேட்பாளரை நிறுத்த ஒப்புக் கொண்டதாக மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் கூறினார்.
இருப்பினும், தேசியக் கூட்டணியால் மசீசவிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த இடத்தை சாதாரணமாகவோ அல்லது வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாகவோ எடுத்துக் கொள்ள முடியாது.
சில நாட்களுக்கு முன்பு நான் கூறியது போல், எந்தவொரு சவாலையும் அல்லது குற்றச்சாட்டையும் எதிர்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் மசீச தயாராக உள்ளது,.
நாங்கள் பயப்படவில்லை, கோத்தா லகசமனா தொகுதியில் போட்டியிட வேட்பாளரை அனுப்புவோம் என்று அவர் இன்று மலாக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2026, 8:35 pm
பூச்சோங்கில் சுடுநீரில் ஊறவைக்கப்பட்டு அறுக்கப்பட்ட 6.5 டன் கோழிகள் பறிமுதல்
October 30, 2026, 8:34 pm
சிஎஸ்ஏ: அரசியலுக்கு நேரமும் இடமும் உண்டு, இது நாட்டை மேம்படுத்துவதற்கான நேரம்: யுனேஸ்வரன்
October 30, 2026, 5:43 pm
நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தை கூட்ட ஆட்சியாளரின் ஒப்புதலை இஸ்மாயில் இன்னும் பெறவில்லை
October 30, 2026, 5:38 pm
பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்: பிரதமர் அன்வார்
October 30, 2026, 4:49 pm
