செய்திகள் மலேசியா
குளுவாங்கில் LED திரையில் ஆபாச படம் ஒளிபரப்பு: போலிஸ் இரு விசாரணை அறிக்கைகள் திறப்பு
குளுவாங்:
குளுவாங் நகராண்மை கழகத்திற்குச் சொந்தமான LED பெரிய திரைகள் முடக்கப்பட்டு ஆபாச படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் தொடர்பாக போலிஸ் இரு விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது
குளுவாங் மாவட்ட போலிஸ் தலைவர் பஹ்ரின் முஹம்மத் நோ கூறினார்.
இந்த சம்பவம் குறித்து 42 வயதுடைய ஆடவரிடமிருந்து போலிஸ் புகார் கிடைக்கப்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
குளுவாங் நகரத்தின் முக்கிய இடங்களில் இந்த LED திரைகள் முடக்கப்பட்டது. பிறகு ஆபாச படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
1997 கணினி குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 4(1)இன் கீழ் இந்த சம்பவம் விசாரிக்கப்படுவதாக அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் எந்தவொரு ஆருடங்களையும் வெளியிட வேண்டாம் என்று போலிஸ் தரப்பு கேட்டுக்கொண்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2026, 10:36 pm
மலாக்கா தேர்தல்: வேட்புமனுத்தாக்கல் நாளில் காலையில் வானிலை சீராக இருக்கும்
October 30, 2026, 10:27 pm
மலாக்கா மாநில தேர்தல்: 18 இடங்களை வெல்ல நம்பிக்கை கூட்டணி இலக்கு
October 30, 2026, 8:35 pm
மசீசவுக்குக் கூடுதல் தொகுதி கிடைத்தது: ஜசெகவின் கோட்டையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை ஏற்றுக்கொண்டது
October 30, 2026, 8:35 pm
பூச்சோங்கில் சுடுநீரில் ஊறவைக்கப்பட்டு அறுக்கப்பட்ட 6.5 டன் கோழிகள் பறிமுதல்
October 30, 2026, 8:34 pm
சிஎஸ்ஏ: அரசியலுக்கு நேரமும் இடமும் உண்டு, இது நாட்டை மேம்படுத்துவதற்கான நேரம்: யுனேஸ்வரன்
October 30, 2026, 5:43 pm
நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தை கூட்ட ஆட்சியாளரின் ஒப்புதலை இஸ்மாயில் இன்னும் பெறவில்லை
October 30, 2026, 5:38 pm
