செய்திகள் மலேசியா
பிரதமருக்கு எதிரான அவதூறு வழக்கின் போக்கை துன் மகாதீரின் உடல்நிலை தீர்மானிக்கும்
ஷாஆலம்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 150 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அவதூறு வழக்கின் போக்கை, துன் டாக்டர் மகாதீர் முஹம்மதுவின் உடல்நிலை தீர்மானிக்கும்.
முன்னாள் பிரதமரின் வழக்கறிஞர், முஹம்மது ரஃபிக் ரஷீத் அலி,
துன் டாக்டர் மகாதீரின் வயது, உடல்நிலை காரணமாக, அவரது தயார்நிலை, உடற்தகுதி, சௌகரியம் மற்றும் உடல் வலிமை குறித்து கவலைகளை வெளிப்படுத்தினார்.
இது தொடர்பாக, வழக்கு நடவடிக்கைகளை இணையவழியில் நடத்துவதற்கும், குறுக்கு விசாரணையின் வரம்பைக் குறைப்பதற்கும் சட்டக் குழு விண்ணப்பித்து வருவதாக அவர் கூறினார்.
எனவே, அன்வாருக்கு எதிராக டாக்டர் மகாதீர் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து டிசம்பர் 4 அன்று இங்குள்ள உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்படும்.
அவரது தற்போதைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, வழக்கின் போக்கை அவரே தீர்மானிக்க அனுமதிக்குமாறு நாங்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்வோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2026, 7:08 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்; தேசிய முன்னணி, மசீச பேச்சுவார்த்தையால் வாபஸ் பிரச்சினை இல்லை: ஜாஹித்
October 27, 2026, 6:52 pm
சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி கொண்டாட்டம்; நவம்பர் 6இல் நடைபெறுகிறது: பாப்பாராயுடு
October 27, 2026, 3:38 pm
சமூக நல்லிணக்கச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி: துணை அமைச்சர் யுவனேஸ்வரன்
October 27, 2026, 12:38 pm
போலி மருத்துவமனை அழைப்புகள், கள்ள முதலீடுகள், கடன் மோசடிகள்: பேராக்கில் 36 பேரை காவல்துறை கைது
October 27, 2026, 12:38 pm
