செய்திகள் மலேசியா
தேசியக் கூட்டணியின் ஒழுங்கு நடவடிக்கை விசித்திரமானது: மொஹைதின்
கோலாலம்பூர்:
பெர்சத்து கட்சிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேசியக் கூட்டணி எண்ணியிருப்பதை டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் விசித்திரமானது, அசாதாரணமானது' என்று விவரித்தார்.
இருப்பினும், இந்த நடவடிக்கை தொடர்பாக இதுவரை தனது கட்சிக்கு எந்தக் கடிதமும் வரவில்லை.
தேசியக் கூட்டணியின் உச்ச மன்றம் எங்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க விரும்பினால், அது மிகவும் விசித்திரமானது, அசாதாரணமானது.
இதில் எங்கள் தவறு என்ன? என்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பெர்சத்து உச்ச தலைமை மன்றத்தின் கூட்டத்திற்குப் பிறகு அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில், மலாக்கா மாநிலத் தேர்தலில் பங்கேற்பது குறித்த தனது முடிவை பெர்சத்து கட்சி அக்டோபர் 29 அன்று அறிவிக்கும் என்று மொஹைதின் கூறினார்.
ஆனால் அது எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடும் என்பதை அவர் வெளியிடவில்லை.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2026, 3:38 pm
சமூக நல்லிணக்கச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி: துணை அமைச்சர் யுவனேஸ்வரன்
October 27, 2026, 12:38 pm
போலி மருத்துவமனை அழைப்புகள், கள்ள முதலீடுகள், கடன் மோசடிகள்: பேராக்கில் 36 பேரை காவல்துறை கைது
October 27, 2026, 12:38 pm
தீபாவளி, சமுதாய நலனுக்கான திட்டங்களை பிரதமர் அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
October 27, 2026, 12:19 pm
பள்ளி முன்பு கார் மோதி 11 வயது மாணவர் படுகாயம்
October 27, 2026, 12:18 pm
திரெங்கானு மாநிலம் புறக்கணிப்படவில்லை; 8.2 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது
October 27, 2026, 11:39 am
பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கிய சம்பவம்: பள்ளி தலைமையாசிரியர் போலிஸ் புகார்
October 27, 2026, 11:08 am
