நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

30% கட்டணத் தள்ளுபடியுடன் டிசம்பர் 12 அன்று ECRL தொடங்குகிது: போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

டிசம்பர் 12 முதல் தொடங்கும் ECRL எகானமி கட்டணத்தில் 30% தள்ளுபடியை  முதல் மாதத்தில் வழங்கும், மேலும் டிக்கெட் விற்பனை நவம்பர் நடுப்பகுதியில் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

கோம்பாக் - கோத்த பாரு இடையேயான சரக்கு சேவைகள் பயணிகள் சேவைகளுடன் தொடங்கும், அதே நேரத்தில் போர்ட் கிளாங்கிற்கான சேவை தொடங்க மேலும் சுமார் ஒரு வருடம் ஆகும்.

எல்லை தாண்டிய இணைப்பை மேம்படுத்தும் நோக்கில், ரந்தாவ் பாஞ்சாங்கிற்கு 32 கி.மீ ECRL நீட்டிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, இது நான்கரை ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset