செய்திகள் மலேசியா
நாட்டின் சட்ட அமைப்பின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்: சுஹைலி
கோலாலம்பூர்:
நாளை சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும் தனது குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்குப் பிறகு, நாட்டின் சட்ட அமைப்பின் எந்தவொரு தீர்ப்பையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமையின்தலைமை இயக்குநர், டத்தோஸ்ரீ முஹம்மது சுஹைலி முஹம்மது ஜைன் இதனை கூறினார்.
கடந்த செப்டம்பர் 28 அன்று கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு போலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பாக அவர் எதிர்கொள்ளவிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
முன்னர் கூறியது போல், மலேசியாவின் எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மாற்றங்களுக்கு ஒரு 'விலை' உண்டு என்றும், அந்த விலை அவரே என்றும் முஹம்மது சுஹைலி வலியுறுத்தினார்.
நாளை, நாட்டின் சட்ட அமைப்பின் செயல்முறையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2026, 5:09 pm
நாட்டில் 5,000த்திற்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது: பிரபாகரன்
October 20, 2026, 3:49 pm
30% கட்டணத் தள்ளுபடியுடன் டிசம்பர் 12 அன்று ECRL தொடங்குகிது: போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்
October 20, 2026, 3:41 pm
ஆட்சேர்ப்பு முகவரா?: டிக்டாக்கில் போலி வேலை வாய்ப்புகள் குறித்து கே.டி.எம்.பி எச்சரிக்கை
October 20, 2026, 1:28 pm
நேப்பாள வெள்ளத்தில் காணாமல் போன மலேசியர்களின் குடும்ப பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு
October 20, 2026, 1:17 pm
ஏர் ஆசியாவுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து இதுவரை எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை: நிதியமைச்சு
October 20, 2026, 12:52 pm
சங்கங்கள் பதிவிலாகாவின் பதிவு ரத்து நடவடிக்கையை எதிர்த்து தேசியக் கூட்டணி மேல்முறையீடு: தக்கியூடின்
October 20, 2026, 12:46 pm
பெருநிறுவன மாஃபியா கும்பலின் குற்றங்கள் வெளிப்படைத்தன்மையற்ற அமைப்பிலிருந்து உருவாகிறது: பிரதமர்
October 20, 2026, 12:39 pm
