செய்திகள் மலேசியா
சங்கங்கள் பதிவிலாகாவின் பதிவு ரத்து நடவடிக்கையை எதிர்த்து தேசியக் கூட்டணி மேல்முறையீடு: தக்கியூடின்
கோலாலம்பூர்:
தேசியக் கூட்டணியின் பதிவை ரத்து செய்த மலேசிய சங்கங்கள் பதிவுத் துறையின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளது என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியூத்தீன் கூறினார்.
மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை அந்த முடிவின் அமலாக்கத்தையும் விளைவுகளையும் ஒத்திவைக்குமாறும் கோரவுள்ளது.
இணங்காததற்கான அறிவிப்பு, கூட்டணியின் செயல்பாடுகள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான ஒத்திவைப்பு மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விசாரிக்கவிருந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அதன் பொதுச் செயலாளர் தக்கியூடின் ஹசான் இன்று இந்த ரத்து நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
ரத்து உத்தரவின் செல்லுபடியை தேசியக் கூட்டணி எதிர்த்து வாதிடும்.
மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை அதன் அமலாக்கத்தையும் அதன் அனைத்து விளைவுகளையும் ஒத்திவைக்குமாறு கோரும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2026, 5:09 pm
நாட்டில் 5,000த்திற்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது: பிரபாகரன்
October 20, 2026, 3:49 pm
30% கட்டணத் தள்ளுபடியுடன் டிசம்பர் 12 அன்று ECRL தொடங்குகிது: போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்
October 20, 2026, 3:41 pm
ஆட்சேர்ப்பு முகவரா?: டிக்டாக்கில் போலி வேலை வாய்ப்புகள் குறித்து கே.டி.எம்.பி எச்சரிக்கை
October 20, 2026, 1:28 pm
நேப்பாள வெள்ளத்தில் காணாமல் போன மலேசியர்களின் குடும்ப பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு
October 20, 2026, 1:17 pm
ஏர் ஆசியாவுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து இதுவரை எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை: நிதியமைச்சு
October 20, 2026, 12:46 pm
பெருநிறுவன மாஃபியா கும்பலின் குற்றங்கள் வெளிப்படைத்தன்மையற்ற அமைப்பிலிருந்து உருவாகிறது: பிரதமர்
October 20, 2026, 12:39 pm
போலிஸ் புகாரின் அடிப்படையில் சமூக ஆர்வலர் கைது: விசாரணைக்காக கைத்தொலைபேசிகள் பறிமுதல்
October 20, 2026, 12:34 pm
