செய்திகள் மலேசியா
போலிஸ் புகாரின் அடிப்படையில் சமூக ஆர்வலர் கைது: விசாரணைக்காக கைத்தொலைபேசிகள் பறிமுதல்
கோலாலம்பூர்:
வெளிநாட்டுப் பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட கொள்ளைக் குற்றச்சாட்டுகள் உட்பட, பெறப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே ஆர்வலர்களின் சமீபத்திய கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கிளந்தான் போலிஸ் வலியுறுத்துகிறது.
தானா மேரா, கோத்தா பாருவில் பல வழக்கு அறிக்கைகள் தமக்குக் கிடைத்துள்ளதாக கிளந்தான் போலிஸ் தலைவர் டத்தோ முகமது யூசோப் மமாட் கூறினார்.
பெறப்பட்ட போலிஸ் புகார்களின் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம்.
புகார் எதுவும் இல்லை என்றால், நாங்கள் அவர்களைக் காவலில் வைக்கவோ அல்லது வாக்குமூலங்களைப் பதிவு செய்யவோ மாட்டோம்.
எனவே, கேமரா, கைரேகை பதிவு செய்வதைத் தவிர, கைது மற்றும் வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் செயல்முறை ஆகியவை சாதாரண நடைமுறைகளே, அவற்றை மிகைப்படுத்தத் தேவையில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2026, 5:09 pm
நாட்டில் 5,000த்திற்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது: பிரபாகரன்
October 20, 2026, 3:49 pm
30% கட்டணத் தள்ளுபடியுடன் டிசம்பர் 12 அன்று ECRL தொடங்குகிது: போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்
October 20, 2026, 3:41 pm
ஆட்சேர்ப்பு முகவரா?: டிக்டாக்கில் போலி வேலை வாய்ப்புகள் குறித்து கே.டி.எம்.பி எச்சரிக்கை
October 20, 2026, 1:28 pm
நேப்பாள வெள்ளத்தில் காணாமல் போன மலேசியர்களின் குடும்ப பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு
October 20, 2026, 1:17 pm
ஏர் ஆசியாவுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து இதுவரை எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை: நிதியமைச்சு
October 20, 2026, 12:52 pm
சங்கங்கள் பதிவிலாகாவின் பதிவு ரத்து நடவடிக்கையை எதிர்த்து தேசியக் கூட்டணி மேல்முறையீடு: தக்கியூடின்
October 20, 2026, 12:46 pm
பெருநிறுவன மாஃபியா கும்பலின் குற்றங்கள் வெளிப்படைத்தன்மையற்ற அமைப்பிலிருந்து உருவாகிறது: பிரதமர்
October 20, 2026, 12:34 pm
