செய்திகள் மலேசியா
மலாக்காவை தேசிய முன்னணி வழிநடத்துவதை பாஸ் ஏற்றுக் கொள்கிறது; ஒத்துழைப்பு தொடரும்: ஹாடி
கோத்தாபாரு:
அடுத்த மாதம் நடைபெறும் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றால், மலாக்கா மாநிலத்தை தேசிய முன்னணி வழிநடத்தும்.
பாஸ் கட்சி அந்த அரசாங்கத்தில் ஒன்றாக இருக்கும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ ஹாடி அவாங் ஒப்புக்கொண்டார்.
ஜொகூர், நெகிரி செம்பிலானில் நடந்த முந்தைய தேர்தல்களில் செய்தது போலவே, தேசிய முன்னணி உடன் தொடர்ந்து ஒத்துழைப்போம்.
நாங்கள் எங்கள் முயற்சி, ஒத்துழைப்பை தொடர்வோம்.
மேலும் மலாக்காவை தேசிய முன்னணி வழிநடத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்
நாங்கள் அந்த அரசாங்கத்தில் இருக்கிறோம் என்று அவர் திரெங்கானுவில் நடைபெற்ற சர்வதேச உச்சிமாநாடு 2026-ஐ முன்னிட்டு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ள மலாக்கா தேர்தலை எதிர்கொள்வதில் பாஸ், தேசிய முன்னணிஇடையேயான ஒத்துழைப்பு குறித்து கேட்கப்பட்டபோது, மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாடி இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2026, 12:47 pm
கருத்து சுதந்திரத்தைப் பொறுப்புடன் அணுக வேண்டும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுரை
October 17, 2026, 12:18 pm
தாப்பாவில் தீபாவளி களைக்கட்டியது; 1,500 பேருக்குத் தீபாவளி அன்பளிப்புகளை டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்
October 17, 2026, 11:47 am
கல்வத் வழக்கில் கைது செய்யப்பட்டதை நிக் நஸ்மி உறுதிப்படுத்தினார்
October 17, 2026, 11:43 am
மலேசியா அதிக உள்ளூர் பெட்ரோலிய வர்த்தகர்களை உருவாக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
October 17, 2026, 11:03 am
மலேசியாவில் புகைமூட்டம் எப்போதுதான் குறையும்?
October 17, 2026, 10:50 am
