செய்திகள் உலகம்
புலியைத் துரத்தி சென்று சாய்த்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்: AI வீடியோ வைரல்
நியூயார்க்:
அமெரிக்க அதிபர் டிரம்ப், புலியை துரத்தி சென்று சாய்த்த AI வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
அதனை அவர் தன்னுடைய ட்ரூத் என்ற சமூக ஊடகத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அந்த வீடியோவில், நபர் புலியின் தாக்குதலை எதிர்கொள்ள பயத்துடன் செய்த செய்கைகளை, பிரதிபலிக்கும் வகையில், டிரம்ப் செய்வது போன்ற காட்சிகள் இருந்தன.
புலி தாக்கும்போது அதனை எச்சரிக்கும் வகையில் அந்நபர் சத்தம் போட்ட காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இருப்பினும் அண்மையில் அந்நபர் புலி தாக்கி பலியானார்.
இப்போது அதேபோன்று டிரம்ப் செய்தது சர்ச்சையாகி உள்ளது. அந்த நபரின் மரணத்தில் குடும்பத்தினர் துயரில் இருக்கும்போது, இதுபோன்ற வீடியோவை வெளியிட்டதற்காக இதற்கு சிலர் கண்டனமும் தெரிவித்து உள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2026, 12:19 pm
சிங்கப்பூரில் புகைமூட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான நிலையை எட்டியுள்ளது
October 14, 2026, 7:39 pm
விமானக் கடத்தல் அச்சம்: மூடப்பட்ட ஜெர்மனி விமான நிலையம்
October 14, 2026, 11:23 am
சவூதி அராம்கோ கட்டிடத்தில் தீ விபத்து: ஹௌதி போராளிகளின் தாக்குதல் என சவூதி அரேபியா குற்றச்சாட்டு
October 13, 2026, 9:23 pm
Qantas விமானத்தில் மூட்டைப்பூச்சி: பயணம் ரத்து
October 13, 2026, 12:51 pm
இறுதி சடங்கின் போது கண் விழித்த 15 வயது சிறுமி: உறவினர்கள் பகீர்
October 13, 2026, 12:32 pm
பிரான்ஸ் நாட்டு பள்ளியில் இளைஞர் நடத்திய துப்பாக்கி சூடு: பள்ளி முதல்வர், ஆசிரியர் காயம்
October 11, 2026, 6:55 am
