செய்திகள் உலகம்
சவுதியின் ரியாத் விமான நிலையத் தாக்குதல்: விமானி உட்பட மூவா் உயிரிழப்பு
ரியாத்:
சவூதி அரேபியாவின் தலைநகா் ரியாத்தில் உள்ள மன்னர் காலித் சா்வதேச விமான நிலையம் மீது யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி போராளிகள் கடந்த வியாழக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் விமானி உள்பட 3 போ் உயிரிழந்தனர்.
‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணை கொண்டு நடத்தப்பட்ட இத்தாக்குதலில், பயணிகள் இல்லாத நிலையில் தரையில் நிறுத்தப்பட்டிருந்த சவூதியா நிறுவன விமானம் சேதமடைந்தது.
மேலும், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பலா் படுகாயமடைந்ததாக சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலைத் தொடா்ந்து, ரியாத் விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் 124-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏா் இந்தியா, லுப்தான்சா, பாகிஸ்தான் ஏா்லைன்ஸ் உள்ளிட்ட சா்வதேச விமான நிறுவனங்களும் சேவைகளை ரத்து செய்துள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:13 pm
அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளியைச் சார்ந்த நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
