செய்திகள் மலேசியா
மலாக்கா மாநிலத் தேர்தல்; நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பட்டியல் மீதான பேச்சுவார்த்தைகள் 95% மேல் நிறைவடைந்தன: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பட்டியல் மீதான பேச்சுவார்த்தைகள் 95 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ளன்.
நம்பிக்கை கூட்டணி தகவல் தொடர்பு இயக்குனர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் இதனை தெரிவித்தார்.
நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களின் அறிவிப்பு அக்டோபர் 24 அன்று நடைபெறும்.
இந்நிகழ்வு நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
நம்பிக்கை கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் அக்டோபர் 24 அன்று அறிவிக்கப்படுவார்கள்.
கட்சி மட்டத்தில் இதுவரை நடந்த கலந்துரையாடல்கள் 90 முதல் 95 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துவிட்டதாக நான் கருதுகிறேன் என்று அவர் இன்று கூறினார்.
தேவைப்பட்டால், ஒரு தொகுதியில் போட்டியிடும் கட்சி மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு, வேட்பாளர் பட்டியல் குறித்த கலந்துரையாடல்கள் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சி மட்டத்தில் தொடங்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2026, 4:09 pm
பண்டார் சன்வேயில் அசாதாரண போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
October 15, 2026, 3:47 pm
சிலாங்கூர் மாநிலத்தில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் ரத்து
October 15, 2026, 12:20 pm
மெர்லிமாவ் தொகுதியை பாஸ் கட்சியிடம் ஒப்படைக்கும் அக்மால் பாதுகாப்பான தொகுதிகளை குறிவைக்கிறார்
October 15, 2026, 12:20 pm
மலேசியாவின் பார்முலா 1 பந்தயத்தின் எதிர்காலம் நவம்பர் மாதத்தில் தீர்மானிக்கப்படும்: முகமது தௌஃபிக்
October 15, 2026, 12:17 pm
லாபு தோட்டம் பிரிவு 4 புதிய தமிழ்ப்பள்ளி அடுத்த ஓராண்டில் கட்டி முடிக்கப்படும்: வோங் கா வோ
October 15, 2026, 11:25 am
ஜொகூர் பாசீர் கூடாங்கில் குப்பைத் தளத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து
October 15, 2026, 11:17 am
