செய்திகள் மலேசியா
மெர்லிமாவ் தொகுதியை பாஸ் கட்சியிடம் ஒப்படைக்கும் அக்மால் பாதுகாப்பான தொகுதிகளை குறிவைக்கிறார்
மலாக்கா:
வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே, மெர்லிமாவ் தொகுதியை பாஸ் கட்சியிடம் ஒப்படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று, அக்மால் தனது முகநூல் பதிவில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, "இனி என்ன செய்வது?" என்றும் கேட்டிருந்தார்.
இதற்கிடையில், மாநிலக் கட்சித் தலைவர் சூல்கிப்லி இஸ்மாயில் மெர்லிமாவு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பதை மலாக்கா பாஸ் கட்சி வட்டாரம் ஒன்று உறுதிப்படுத்தியது.
சூல்கிப்லி, ஜாசின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
குறைந்த வாக்காளர் இருந்த 2021 மாநிலர் தேர்தலில், அக்மல் 58 சதவீத வாக்குகளைப் பெற்று மெர்லிமாவ் தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2026, 4:09 pm
பண்டார் சன்வேயில் அசாதாரண போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
October 15, 2026, 3:47 pm
சிலாங்கூர் மாநிலத்தில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் ரத்து
October 15, 2026, 12:20 pm
மலேசியாவின் பார்முலா 1 பந்தயத்தின் எதிர்காலம் நவம்பர் மாதத்தில் தீர்மானிக்கப்படும்: முகமது தௌஃபிக்
October 15, 2026, 12:17 pm
லாபு தோட்டம் பிரிவு 4 புதிய தமிழ்ப்பள்ளி அடுத்த ஓராண்டில் கட்டி முடிக்கப்படும்: வோங் கா வோ
October 15, 2026, 11:25 am
ஜொகூர் பாசீர் கூடாங்கில் குப்பைத் தளத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து
October 15, 2026, 11:17 am
