நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகைமூட்டச் சூழலை எதிர்கொள்ள, ஹாஜத் தொழுகைகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சமய விவகார அமைச்சர் வேண்டுகோள்

புத்ரா ஜெயா:

மோசமடைந்து வரும் புகைமூட்டச் சூழலைக் கருத்தில் கொண்டு, முஸ்லிம்களை 'ஸொலாத் ஹாஜத்' சிறப்புத் தொழுகையுடன் கூடிய பிரார்த்தனையில் ஈடுபடுமாறு பிரதமர் துறையின் இஸ்லாமிய சமய விவகாரர் துறை அமைச்சரான டாக்டர் சுல்கிஃப்லி ஹசன்
அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் நிலவும் மோசமான இச்சூழ்நிலையைத் தணிக்கத் தேவையான மழையையும் இறைவனின் அருளையும் வேண்டி, கூட்டாட்சிப் பிரதேசங்களில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள், 'சுராவ்'க்களிலும் ஒரே நேரத்தில் இந்த தொழுகைகளையும் உருக்கமான பிரார்த்தனைகளையும் மேற்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset