செய்திகள் மலேசியா
மலாய் ஆட்சியாளர்களின் 273ஆவது மாநாட்டில் மாமன்னர் பங்கேற்றார்
கோலாலம்பூர்:
பேரா சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா தலைமையில் இஸ்தானா நெகாராவில் நடைபெறும் ஆட்சியாளர்களின் 273ஆவது மாநாட்டில் கலந்து கொள்ள மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று ஒப்புக் கொண்டனர்.
மேலும் பெர்லிஸ் ராஜா, துவாங்கு சையத் சிராஜுதீன் ஜமாலுல்லைல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா, கெடாவின் சுல்தான், அல்-அமினுல் கரீம் சுல்தான் சல்லேஹுதீன் சுல்தான் பட்லிஷா, பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன், திரெங்கானு தெங்கு முஹம்மது இஸ்மாயில், கிளந்தான் பட்டத்து இளவரசர் தெங்கு முஹம்மது ஃபக்ரி பெட்ரா, ஜொகூர் துங்கு இட்ரிஸ் இஸ்கந்தர் சுல்தான் இப்ராஹிமின் துங்கு தெமெங்கோங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மலாக்கா துன் டாக்டர் முகமட் அலி ருஸ்டமின் யாங் டிபர்டுவா நெகிரி, சரவா துன் டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபரின் யாங் டிபெர்டுவா நெகிரி, சபா துன் மூசா அமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 10, 2026, 5:25 pm
நஜிப்பின் வீட்டுக் காவல் உடனடியாக அமலுக்கு வருகிறது
November 10, 2026, 12:16 pm
அமைச்சரவை மாற்றத்திற்கு இன்னும் காலம் இருக்கிறது: அன்வார்
November 10, 2026, 11:12 am
மலாக்காவில் முன்கூட்டியே வாக்களிப்பு: 2445 போலிஸ் அதிகாரிகள் வாக்கு செலுத்தினர்
November 10, 2026, 10:40 am
நஜிப் விவகாரத்தில் உள்துறை அமைச்சு எச்சரிக்கையான அணுகுமுறையைக் கையாளுகிறது: சைபுடின்
November 10, 2026, 10:17 am
தடம் புரண்ட கார் தீப்பிடித்து எரிந்ததில் இருவர் கருகி மாண்டனர்: மூவர் காயம்
November 10, 2026, 10:13 am
பெர்தாக் ஆற்றில் நீர் பெருக்கம்; ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டார்: 7 பேரை தேடும் பணி தொடர்கிறது
November 10, 2026, 9:58 am
பகாங்கின் ஜெராண்டுட், ரொம்பினில் நாளை முதல் திடீர் வெள்ளம் ஏற்படலாம்: வானிலை ஆய்வுத் துறை
November 10, 2026, 9:23 am
