செய்திகள் மலேசியா
LPT 2 நெடுஞ்சாலையில் சாலை விபத்து: லாரி ஓட்டுநர் பலி
கோலா திரெங்கானு:
கிழக்கு கரை நெடுஞ்சாலை கிலோமீட்டர் 428.9இல் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் மற்றொரு லாரியின் பின்புறத்தில் மோதி லாரி ஓட்டுநர் ஒருவர் சாலை விபத்தில் பலியானார்
சிலாங்கூர், கிளாங்கைச் சேர்ந்த 26 வயதான திவக்கர் அன்பழகன், தான் ஓட்டிச் சென்ற இசுசு லாரியின் ஓட்டுநர் இருக்கைப் பகுதியில் சிக்கிக்கொண்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.
கோலா திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் அஸ்லி முகமது நூர் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக கோலா நெரஸில் உள்ள சுல்தான் ஜைனல் அபிதீன் மருத்துவமனையின் (HoSZA) தடயவியல் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2026, 4:38 pm
72 கிலோ கிரேம் போதைப்பொருள் கடத்திய ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டபட்டார்
October 13, 2026, 3:49 pm
புகை மூட்டம்: ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலானில் பள்ளிகள் மூடப்படும்
October 13, 2026, 3:32 pm
ஆர்ஓஎஸ் தடை உத்தரவை எதிர்த்து நீதித்துறை மறுஆய்வு மனுவைத் தொடங்க தேசியக் கூட்டணிக்கு அனுமதி
October 13, 2026, 3:30 pm
11 வாகனங்கள் மீது மோதிய லோரி ஓட்டுநர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்
October 13, 2026, 3:29 pm
அந்நியத் தொழிலாளர்களுக்கான கட்டாய 2% ஈபிஎப் பங்களிப்புகளை அரசு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்: கணபதிராவ்
October 13, 2026, 3:29 pm
அம்னோ கட்சி சம்பந்தப்பட்டிருந்தாலும் முறைகேடுகளை நியாயப்படுத்தாதீர்கள்: கைரி
October 13, 2026, 3:28 pm
காற்றின் திசை மாற்றம் புகைமூட்டத்தைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது: ஜாஹித்
October 13, 2026, 12:34 pm
