செய்திகள் மலேசியா
ONDRA RENDA - 25 YEARS OF GVM இசைநிகழ்ச்சி வெற்றி: MY EVENTS INTERNATIONAL தலைமை மேலாளர் டாய்லன் முஹம்மத் தகவல்
கோலாலம்பூர்:
நேற்றிரவு நடைபெற்ற இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் ONDRA RENDA -25 YEARS OF GVM இசைநிகழ்ச்சி மாபெரும் வெற்றிப் பெற்றதாக MYEVENTS INTERNATIONAL நிறுவனத்தின் தலைமை மேலாளர் டாய்லன் முஹம்மத் கூறினார்.
இவ்வேளையில் ONDRA RENDA -25 YEARS OF GVM இசைநிகழ்ச்சியை வெற்றிப்பெற செய்த அனைத்து தரப்பினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள் என்று அவர் தெரிவித்து கொண்டார்.
MYEVENTS INTERNATIONAL உடன் RADAAN MEDIA NETWORKS இணைந்து இந்த ONDRA RENDA -25 YEARS OF GVM இசைநிகழ்ச்சியை நடத்தியது.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25ஆண்டுகால திரைப் பயணங்கள் அவரின் திரைப்படத்தில் வெளியான பாடல்கள் ரசிகர்கள் மகிழ்ச்சியோடு ரசித்து மகிழ்ந்தனர்.
ONDRA RENDA GVM இசைநிகழ்ச்சியில் பாடகர்கள் கார்த்திக், க்ரிஷ், சத்யபிரகாஷ், பால்டப்பா, ஹரிப்ரியா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் ரசிகர்களுக்கு இசை படைப்புகளை வழங்கினர்.
5000க்கும் மேற்பட்டோர் ONDRA RENDA 25 YEARS OF GVM இசைநிகழ்ச்சியில் பங்கு கொண்டு இசைநிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2026, 10:16 pm
துன் மகாதீர் தன் மனைவியின் அடக்கஸ்தலத்திற்கு இன்று வந்தபோது ஆரோக்கியத்துடன் காணப்பட்டார்
October 22, 2026, 9:39 pm
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை: இஸ்மாயில் லசிம்
October 22, 2026, 3:10 pm
நாட்டில் தீபாவளி என்ற வார்த்தையின் பயன்பாட்டை நிலை நிறுத்த வேண்டும்: சிலாங்கூர் பாஸ் கட்சி
October 22, 2026, 2:23 pm
'TuJu' செயலி, இதுவரை 7,00,000-க்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது
October 22, 2026, 11:50 am
