செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை: இஸ்மாயில் லசிம்
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை.
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்ற வதந்திகளுக்கு மத்தியில் மந்திரி புசார் இஸ்மாயில் லசிம் நேரடியாக விளக்கம் தந்துள்ளார்.
தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறப்படும் கூற்றை அவர் நிராகரித்தார்.
ஜுவாசே சட்டமன்ற உறுப்பினர் தனது ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டுவிட்டதாகக் கூறும் ஒரு சீன மொழி செய்தி இணையதளத்தின் செய்தியை உறுதி செய்வதற்காகத் தொடர்பு கொள்ளப்பட்டார்.
இது வெறும் அரசியல் விளையாட்டு. உண்மையல்ல.
நான் ராஜினாமா செய்யவில்லை, என்று அவர் இன்று மாலை வாட்ஸ்அப் செயலி மூலம் சுருக்கமாகக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2026, 10:16 pm
துன் மகாதீர் தன் மனைவியின் அடக்கஸ்தலத்திற்கு இன்று வந்தபோது ஆரோக்கியத்துடன் காணப்பட்டார்
October 22, 2026, 3:10 pm
நாட்டில் தீபாவளி என்ற வார்த்தையின் பயன்பாட்டை நிலை நிறுத்த வேண்டும்: சிலாங்கூர் பாஸ் கட்சி
October 22, 2026, 2:23 pm
'TuJu' செயலி, இதுவரை 7,00,000-க்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது
October 22, 2026, 11:50 am
