செய்திகள் மலேசியா
மலாக்கா மாநிலத் தேர்தல்: 8 முதல் 9 தொகுதிகளில் போட்டியிட கெஅடிலான் இலக்கு
மலாக்கா:
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் எட்டு முதல் ஒன்பது தொகுதிகளில் போட்டியிட கெஅடிலான் இலக்கு வைத்துள்ளது.
மச்சாப், ஆயர் குரோ, ரெம்பியா ஆகிய தொகுதிகள் கெஅடிலான் போட்டியிடுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ அஸ்மான் அபிதின் தெரிவித்தார்.
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான தனது வேட்பாளர் பட்டியலை அக்டோபர் 18 அன்று நம்பிக்கை கூட்டணி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான் தவறாக நினைக்கவில்லை என்றால், நாங்கள் எட்டு முதல் ஒன்பது இடங்களை இலக்காகக் கொண்டுள்ளோம்.
மீதமுள்ளவை எங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கானவை
அலோர் காஜா டுரியான் துங்கலில் உள்ள மலேசிய மலாக்கா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அரங்கில் நடைபெற்ற மலாக்கா ரைடர் ஜர்னி நெட்வொர்க் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 10, 2026, 5:25 pm
நஜிப்பின் வீட்டுக் காவல் உடனடியாக அமலுக்கு வருகிறது
November 10, 2026, 12:16 pm
அமைச்சரவை மாற்றத்திற்கு இன்னும் காலம் இருக்கிறது: அன்வார்
November 10, 2026, 11:12 am
மலாக்காவில் முன்கூட்டியே வாக்களிப்பு: 2445 போலிஸ் அதிகாரிகள் வாக்கு செலுத்தினர்
November 10, 2026, 10:40 am
நஜிப் விவகாரத்தில் உள்துறை அமைச்சு எச்சரிக்கையான அணுகுமுறையைக் கையாளுகிறது: சைபுடின்
November 10, 2026, 10:17 am
தடம் புரண்ட கார் தீப்பிடித்து எரிந்ததில் இருவர் கருகி மாண்டனர்: மூவர் காயம்
November 10, 2026, 10:13 am
பெர்தாக் ஆற்றில் நீர் பெருக்கம்; ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டார்: 7 பேரை தேடும் பணி தொடர்கிறது
November 10, 2026, 9:58 am
பகாங்கின் ஜெராண்டுட், ரொம்பினில் நாளை முதல் திடீர் வெள்ளம் ஏற்படலாம்: வானிலை ஆய்வுத் துறை
November 10, 2026, 9:23 am
