செய்திகள் மலேசியா
பிரதமரை விமர்சிப்பது குற்றமல்ல: டத்தோஸ்ரீ அன்வார்
கோலாலம்பூர்:
பிரதமரை விமர்சிப்பது உட்பட, தங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததற்காக மட்டும் எந்த மாணவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள்.
உள்ளூர், அனைத்துலக மாணவர்களிடையே உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,
ஊழலையும் அநீதியையும் எதிர்ப்பதில் இளைஞர்களே சமூகத்தின் குரலாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
ஒரு மாணவர் தலைவர் பிரதமரை விமர்சித்தாலும் கூட, அவர்களின் கருத்துக்களுக்காகவும் விமர்சனங்களுக்காகவும் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள்.
அது ஒரு குற்றமல்ல. நீங்கள் அவரவர் நிலைப்பாடுகளை நியாயப்படுத்த வேண்டும்.
ஆனால் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிப்பது குற்றமல்ல என்று அவர் கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற iFuture 2026 நிகழ்வில் பேசும்போது பிரதமர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2026, 10:16 pm
துன் மகாதீர் தன் மனைவியின் அடக்கஸ்தலத்திற்கு இன்று வந்தபோது ஆரோக்கியத்துடன் காணப்பட்டார்
October 22, 2026, 9:39 pm
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை: இஸ்மாயில் லசிம்
October 22, 2026, 3:10 pm
நாட்டில் தீபாவளி என்ற வார்த்தையின் பயன்பாட்டை நிலை நிறுத்த வேண்டும்: சிலாங்கூர் பாஸ் கட்சி
October 22, 2026, 2:23 pm
'TuJu' செயலி, இதுவரை 7,00,000-க்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது
October 22, 2026, 11:50 am
